மின்னணுவியல் (Electronics) துறையானது மின் சுற்றுக்கள், மின்னணுச் சில்லுக்கள்,
மின்னணுப்பலகைகள், மின்னணுக் கருவிகள் போன்றவற்றை ஆறாய இயற்பியலில் ஒரு பிரிவு
ஆகும். இந்தத் துறை கடந்த 50 ஆண்டுகளில் மிக வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ்
மொழியில் மின்னணுவியல் கற்க, கற்பிக்க போதுவான நூல்களும் வசதிகளும் இல்லை. இந்தத்
தளம் ஒரு நவீன ஆரம்பமாகும். இந்த இணையதளம் அனைத்துத் தமிழர்களுக்கும் மின்னணுவியல்
யோசனைகளை விளக்க நோக்கம் கொண்டது.
மின்னழுத்தம், மின்னோட்டம், மின்தடுப்பு, மின்தூண்டல், மின்தேக்கம் (Voltage, Current, Resistance,
Inductance, Capacitance)
குறிகைகள்- ஒருதிசை, மாறுதிசை, ஏரணம், எண்மை, ஒப்புமை (Signals - AC, DC, Logic,
Digital, Analog)
இருமுனையங்கள், திரிதடையங்கள், மும்முனையங்கள், புலவிளைவு திரிதடையங்கள்
(Diodes, Transistors, Triodes, Field Effect Transistors)
பின்னூட்டல், மிகைப்பிகள் (Feedback, Amplifiers)
செயல்படு மிகைப்பிகள் (Operational Amplifiers)
செயல்படு வடிப்பிகள் (Active Filters)
அலைவிகள் (Oscillators)
கட்டவடைகள் (Phase Lock Loops)
ஒப்புமை எண்ணாக்கம் மற்றும் எண்மை ஒப்புமையாக்கம் (Digital-to-Analog, Analog-to-Digital conversion)
எண்ணியல் மற்றும் ஏரண வடிவமைப்பு (Digital and Logic Design)
வானலைச் சுற்றுக்கள் (RF circuits)
தாழ் இறைச்சல் வழிமுறைகள் (Low-Noise Techniques)
(c)அன்னப்பூரணி
First Tamil Reference in Electronics
மின்னணுவியல் மேற்கோள்
www.electronicengg.co.cc